என் இருப்பு

எதையும் பற்றா மனம்
என்னை மறக்க
ஏங்கும் எதையோ எண்ணி
என்றும் தவிக்கும் மனம்
எதை இழந்தது எண்ண
நாளுடன் நான்
நாலும் காண
நாட்கள் மெல்ல நகர
என் இருப்பு

- செல்வா

எழுதியவர் : செல்வா (12-May-16, 12:45 am)
Tanglish : en irppu
பார்வை : 92

மேலே