நினைவுகளோடு போராடி

காதல் ......
கனவோடு ஆரம்பித்து .....
கண்ணீரால் கழுவப்பட்டு ....
நினைவுகளோடு போராடி ....
தூண்டில் மீன் போல் ....
துடித்துக்கொண்டு ......
இருக்கிறது ....!!!

ஒன்றை
உனக்கு சொல்வேன் ....
நான் காயப்படலாம் .....
நீயும் காயப்படலாம் .....
காதல் காயப்படாது ....
காதல் காலத்தால் ....
அழிய முடியாதது ......!!!



^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-May-16, 3:54 pm)
பார்வை : 333

மேலே