அகதியாய் ஆனேனடி

சுமை தாங்கும் ஒரு நெஞ்சம் இங்கு சுடுகாடாய் போக...!
ஆனால்,
அங்கோ சுகம் தாங்க ஒரு நெஞ்சம் சுமங்கலியை செல்கிறது...!

"சுமைகள்" இங்கு சுடுகாடாய் போனவனுக்கு..!
"சுகம்" மட்டும் உன்னை சுமங்கலி ஆக்கியவனுக்கு...!

அடியே,
ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லமால் "அகதியாய்" சுடுகாடு தேடி சென்றேனடி...!

எழுதியவர் : விமல் திரு (12-May-16, 4:37 pm)
பார்வை : 82

மேலே