அஞ்சிய வஞ்சி வஞ்சித்தால்

வஞ்சி உன்னை கெஞ்சுகிறேன்
எனை கொஞ்சும்படி கெஞ்சுகிறேன்
உன் இஞ்சி பார்வையால்
எனை கொஞ்சும்படி கெஞ்சுகிறேன்

அஞ்சி உனை காண்கையில்
மிஞ்சி நீயும் போகிறாய்
கொஞ்சி பேச நெருங்கியும்
அஞ்சி நீயும் செல்கிறாய்

எழுதியவர் : சதீஷ் குமார் (12-May-16, 4:56 pm)
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே