மே -16
16 மே
18 முடிந்தவர்கள்
19 தேதி என்னும் வாக்கை
மறக்காமல்
Walkஐ(வாக்கை) கொஞ்சம்
வாக்குசாவடிக்கு திருப்பி
வாக்கை செலுத்துங்கள்
அப்பொழுது தான்
நாம் போடும் வாக்கில் உள்ள
காலை தூக்கி
நம் கால் மேல்
கால் போட்டு கொண்டு
தேர்ந்தெடுத்த வாக்கு பொறுக்கிகளை
கேட்க
நமக்கு "வக்கு" இருக்கும் ...!!!