இவனல்லவா மனிதன்

தேர்தலன்று
கட்சிகள் கொடுத்த பணத்தில் குடித்துவிட்டு
சாலையோரம் குப்பரக்கிடந்தான் சுப்பாண்டி ஓட்டுப்போடாமல்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-May-16, 7:20 am)
பார்வை : 1632

மேலே