என் காதல்

காலம் கூட என்னைவிட்டு ஓடுகிறது,
யாருக்கு தெரியும்
அதையும் காதலித்து இருப்பேன் போல,
விட்டு சென்றுவிட்டது

எழுதியவர் : தமிழரசன் (14-May-16, 5:33 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 85

மேலே