புள்ளி
இரு பாதை
ஒரு பயணம்
** ?
காதல்
~~~~~~~~~~~~~
காட்சி மாறும்
கண் மாறாது
** ?
வாழ்க்கை
~~~~~~~~~~~~~~~~~~
மேகம் மண்ணில்
வானம் ஆகாயத்தில்
** ?
உடல் உயிர்
~~~~~~~~~~~~~~~~~~
தீபகற்பம்
தீவாகும்
** ?
பிரச்சனை
~~~~~~~~~~~~~~~~~~
புள்ளி
கோலமாகும்
** ?
இயக்கம்
~ பிரபாவதி வீரமுத்து