10 செகண்ட் கதைகள் - தெரியுமா

முருகேசு எல்.கே.ஜியில் சேர்ந்தான்.
டீச்சர் கேட்டார், முருகேசு, உனக்கு எண்கள் தெரியுமா?
முருகேசு : தெரியும் டீச்சர்.
டீச்சர் : யார் சொல்லிக்கொடுத்தது?
முருகேசு : என் அப்பா டீச்சர்
டீச்சர் : சரி மூன்றுக்கு அடுத்த எண் எது?
முருகேசு : நாலு டீச்சர்
டீச்சர் : குட். எட்டுக்கு அடுத்த எண்?
முருகேசு : ஒன்பது
டீச்சர் : வெரி குட்.. பத்துக்கு அப்புறம்?
முருகேசு : ஜாக்கி டீச்சர்.

எழுதியவர் : செல்வமணி (15-May-16, 11:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 319

மேலே