அறிஞன்
உயிர் அறியேன்! உயிர் மெய் அறியேன்! உன்னை கானும் வரை
கலைகள் அறியேன்! கலையின் நெறி அறியேன்!உன்னை கானும் வரை
கவி அறியேன்! கவியின் நயம் அறியேன்! உன்னே கானும் வரை
உலகறியேன் !உலகின்நிலை அறியேன் !உன்னை கானும் வரை
பார் அறியேன் !பரம்பொருள் அறியேன்! உன்னை கானும் வரை
உன்னை அறிந்தேன்! என்னையும் அறிந்தேன்! ஏன் சகலமும் அறிந்தேன்!
நீயே என்னை வளர்த்த அன்னை உன் அருள் பெற்றதால் உலகமே என்னை அழைத்தது அறிஞன் என்று....