சூரியப் பெண்

சுற்றி திரியும் விண்மீன் கூட்டங்களில்
தவறி விழுந்த
மானுட பெண்ணே
என்று தணியும் உந்தன் சீற்றம் ,,,,,

உன் பார்வை தீண்டலில்
சூடாகி
வெடித்து சிதறுகிறது
எந்தன் இதயம் ,,,,,!

எழுதியவர் : தங்கதுரை (16-May-16, 5:32 pm)
Tanglish : karugum ithayam
பார்வை : 91

மேலே