நானாக இருக்கக்கூடாதா

உன் முதல் எழுத்து ...
மாறும் வரை
உன்னை காதலிப்பேன் ..!!!
அந்த முதல் எழுத்து ...
நானாக இருக்கக்கூடாதா ...?

^
SMS கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-May-16, 6:18 pm)
பார்வை : 62

மேலே