பணம்

பணம்....
இது மட்டும் வாழ்க்கை
என்றால்
உறவு என்பது ஊமையாகிவிடும்
உறவு...
வேண்டும் என்றால்
நேசம் என்பது
உண்மையாகிவிடும்

எழுதியவர் : சபானா (17-May-16, 3:37 pm)
Tanglish : panam
பார்வை : 336

மேலே