ஜன்னலோர மழை

கிண்ணத்தில் பச்சையாய் தேனீர்,
கன்னத்தில் குழிவிழ புன்னகை,
வண்ணங்குழைத்த பல நினைவுகள்
ஜன்னலோரம் மழையை
ரசிக்கிறேன்.

எழுதியவர் : சுபா சுந்தர் (18-May-16, 8:42 am)
Tanglish : jannalora mazhai
பார்வை : 146

மேலே