எட்டிப் பாக்குது

கொத்து கொத்தா
அடுத்த வீட்டு
கருவேப்பிலை காச்சி
தலை நீட்டி
ஜன்னல் வழி
எட்டிப் பாக்குது
என் கணினியில்
பூக்கும் கவிதைகளை!!!
---- முரளி

எழுதியவர் : முரளி (18-May-16, 9:45 am)
Tanglish : ettip pakkuthu
பார்வை : 93

மேலே