காட்சிகள்

உணர்வுகள் வழியாக
கேட்பதன் வழியாக
எழுத்துக்கள் வழியாக
உணர்ந்த உலகம்

இன்று ......

காட்சிகள் வழியாக
மாறி விட்டது

ஓவ்வொரு கணமும்
கண்கள் காட்சிகள்
காண விழைகிறது

காட்சிகளும்
மாறி மாறி
அரங்கேற்றப் படுகிறது

--- முரளி

எழுதியவர் : முரளி (18-May-16, 11:12 am)
Tanglish : kaatchigal
பார்வை : 68

மேலே