வெண்டுறை குற்றம் புரிந்தும் சுதந்திரமாய்
குற்றம் புரிந்தும் சுதந்திரமாய் நாட்டிற்குள்
சுற்றித் திரியும் குமரர்கள் மற்றொரு
பெண்ணை மடக்கும்முன் சட்டப் படிக்கித்
தகுஒறுப்புப் பெற்றுத்
தரவும் தயங்குவதேன் ?
குற்றம் புரிந்தும் சுதந்திரமாய் நாட்டிற்குள்
சுற்றித் திரியும் குமரர்கள் மற்றொரு
பெண்ணை மடக்கும்முன் சட்டப் படிக்கித்
தகுஒறுப்புப் பெற்றுத்
தரவும் தயங்குவதேன் ?