2015 மழை

கடல் கொடுத்து முத்து பெற்று
வெடிகுண்டை கொட்டியது மேகம்.
சிலையாய் நின்ற மக்கள் இயங்கும் முன்
சீற்றத்துடன் சீரழித்து அவர்கள் வாழ்கையை.
அவர்கள் செய்த பிழை தான் என்ன!
கடலை தாயாக நினைதா!
இல்லை அவர்கள் போட்ட நெகிழினால் நிறைந்ததா!
காரணம் அதுவாயினும் உழைத்திடுவோம்
"சிங்கார சென்னை
சீர் மிகு சென்னையாக
உயிர்தழு"