கிராமம்

சேவல் கூவி விழித்தெழ வைக்கும்
மண் வாசம் மணமணக்கு
பூக்கள் எல்லாம் புதுமொழிபெசும்
நெற்றி வேர்வை நிலத்தில் சொட்டும்
மதிய பசி வயிற்ரை தட்டும்
மாலைக்கு பின்னால்மாலைக்கு பின்னால் சூரியன் மறையும்
அந்திநேரத்தேன்றல் தாலாட்டு போடும்
வின்மினி பூச்சுகள் வெளிச்சம் தரும்
நிலவை தேடி ஆறுகள் ஓடும்
அனைவரின் உறக்கத்தால் அமைதி நிலவும்

எழுதியவர் : shivanivh (19-May-16, 12:43 pm)
Tanglish : giramam
பார்வை : 291

மேலே