இப்போ கண்ணீர் வருகிறதே
நினைத்த
நொடியில் காதல் ......
இப்போ ...
கண்ணீர் வருகிறதே ....!!!
இதயத்தில் ...
வசிப்பதற்காக காதல் ....
வரக்கூடாது ....
இதயமாக வாழ்வதுக்கு ....
காதல் வேண்டும் ....!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நினைத்த
நொடியில் காதல் ......
இப்போ ...
கண்ணீர் வருகிறதே ....!!!
இதயத்தில் ...
வசிப்பதற்காக காதல் ....
வரக்கூடாது ....
இதயமாக வாழ்வதுக்கு ....
காதல் வேண்டும் ....!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்