சகியே - பூவிதழ்

சகியே !
பகலிலும்
படுக்கைவிரிக்கிறது
உன்கனவுகள்
தூக்கத்தை துரத்திவிட்டு
துயிலாட்டுகிறது நம்
காதல்குழந்தையை !

எழுதியவர் : பூவிதழ் (24-May-16, 4:28 pm)
பார்வை : 114

மேலே