அனாதை உலகம்

ஆசிரம வாசலில் அனாதைப்பாட்டி,
திரும்பிப் பார்கிறாள் உலகை-
அழுகிறது வானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-May-16, 6:19 pm)
பார்வை : 90

மேலே