தனிமை

உனக்கென
உலகில்
யாரும்
இல்லாமல்
இருக்கலாம்...

ஆனால்
யாரோ
ஒருவருக்கு...

நீயே
உலகமாய்
இருப்பாய் !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (29-May-16, 9:33 pm)
Tanglish : thanimai
பார்வை : 704

மேலே