காத்திருப்பேன்

என்றென்றும் உனக்காய்
காத்திருப்பேன் - நீ
மரணம் போல் நிச்சயமாய்
வருவதென்றால்.

- கவிபிரவீன்குமார்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (30-May-16, 8:21 am)
Tanglish : kaathirupen
பார்வை : 982

மேலே