நிசித் தாமரை

மனம் ஒரு சலனப் பொழில்
கனவு அதில்
நித்தம் பூக்கும்
நிசித் தாமரை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-May-16, 8:58 am)
பார்வை : 115

மேலே