விழு மிண்டும் எழு----நாஞ்சில் இன்பா
முடங்கி கிடந்தால்
சிலந்தி வலை கூட
உனக்கு சிறைதான்.....
முயற்சி செய்தால்
வானம் கூட
உன் வாசல் படிதான் ...
முயற்சி செய்
உன் துக்கங்கள்
உலர்ந்து போகும்
உவகைகள் உன்னை
வந்து கை பிடிக்கும் ....
நாஞ்சில் இன்பா
9566274503