பயம் ஒரு நோய்

பயம் என்பது ஒரு நோய்...
பெருகி நம்மை
அழிக்க விடக்கூடாது...
அதை நாம் தான்
தைரியம் எனும்
மருந்து வைத்து
அழிக்க வேண்டும்...
அப்போது தான்
கிடைக்கும் வெற்றி
உன் வாழ்வில்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (31-May-16, 12:15 am)
Tanglish : bayam oru noy
பார்வை : 96

மேலே