தவளும் தமிழ்
பாவலர்கள் மத்தியில் சிறு கவிஞனாய் திகழ எண்ணம் --- சிந்தனையில் கவிச்சந்தம் ததும்ப
ததும்ப தமிழ் பாட அவா --- மையல் கொண்டேன்
தேவராகம் என் சித்தம் உரைக்க --- மொழியொன்றைக் கொண்டேன் உயிர்நதியாய்...
காந்தரசம் ஈர்த்துக்கொள்ள திணறி போனேன்... காலையும் மாலையும் அதன் சிற்பியாய் வாழந்துவிட்டு மாற்றுலகம் சென்றுவிட ஆசை இறுதியில்....