வேலையில்லா பட்டதாரி
போராட்டங்கள் பலவற்றை
புறமுதுகிலேற்றி....
ஓராயிரம் தோல்விகளுக்கு
வெகுமதியாய் கிடைத்த....
சொற்ப வெற்றிகளின் மூலம்
நான் வாங்கிய பட்டம்!!!
இன்றளவும் கெளரவித்து
கொண்டிருக்கிறது....
என் வீட்டு சுவற்றை
மட்டுமே....
போராட்டங்கள் பலவற்றை
புறமுதுகிலேற்றி....
ஓராயிரம் தோல்விகளுக்கு
வெகுமதியாய் கிடைத்த....
சொற்ப வெற்றிகளின் மூலம்
நான் வாங்கிய பட்டம்!!!
இன்றளவும் கெளரவித்து
கொண்டிருக்கிறது....
என் வீட்டு சுவற்றை
மட்டுமே....