இது தான் பாசம்
என் வீட்டு வேலைகளை யார் செய்வார்
ஐயோ அவர் பசி தாங்கமாட்டாரே
என்று கதறியது பிணம்
*************************
என் வீட்டு பாத்திரத்தில்
பூஞ்சைகள்
அவள் இல்லாமல்
~ பிரபாவதி வீரமுத்து
என் வீட்டு வேலைகளை யார் செய்வார்
ஐயோ அவர் பசி தாங்கமாட்டாரே
என்று கதறியது பிணம்
*************************
என் வீட்டு பாத்திரத்தில்
பூஞ்சைகள்
அவள் இல்லாமல்
~ பிரபாவதி வீரமுத்து