செவ்விதழ் சிந்தியல்

வெள்ளாம்பல் பூத்த குளத்தினில் நீவர
செவ்வாம்பல் சித்திரக் பூங்குளம் ஆகியதுன்
செவ்விதழ் செய்தமா யம்

---- கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jun-16, 10:05 pm)
பார்வை : 157

மேலே