கண்ணேறு

கண்ணேறு என்றால்
என்ன என்று பார்க்கையில்
கண் பட்டது என்றார்கள்

கண் ஏறு என்றால்
ஏற்றிப் பார்ப்பது
ஏற்றி பார்க்கும் போது
கண்ணிலே ஓர் ஆச்சிரியம்.
ஒரு வியப்பு என்கிற போது
கண் உயரும் .

வியப்பு சற்று மாறினால்
பொறாமை , ஆத்திரம்
எனலாம் .


கண்ணேறு என்பது
இதனால் தான்
என்று வரக் காரணம்
பொறாமைக் கொண்டு
பார்ப்பது அழகல்ல
ஆத்திரம் கண்டு
நோக்குவது அடம்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Jun-16, 1:38 pm)
பார்வை : 1162

மேலே