கடவுளின் அதிசயம்

கடவுள் செய்த
ஒரு அதிசய நிகழ்வு...
உன்னை
இம்மண்ணில்
படைத்த நிகழ்வு...
என் கண்ணில்
தெரிந்த நிலவு...
இருட்டை வண்ணமாக்கி
என் கனவு!
அவள்..

எழுதியவர் : ப.தவச்செல்வன் (5-Jun-16, 8:44 pm)
Tanglish : kadavulin athisayam
பார்வை : 124

மேலே