எறும்புகள் ஒடுங்குவதில்லை - 12348
சிறகை விரிக்கும் பறவை - அது
சீக்கிரம் அடையுது இலக்கை...!
சிரிடா உனக்கேன் கவலை - நீ
செயலாற்று இனிமை வாழ்க்கை..!
சீ சீ கண்ணீர் எதற்கு ? - இனி
சிரமங்கள் வென்றிட தொடங்கு.....!
சிதறும் நினைவுகள் ஒடுக்கு - பின்
சிகரம் தொட சக்தி பெறுக்கு...!