பொன்னான வாழ்வு

ஏற்றமும் தாழ்வும்
மேடும் பள்ளமும்
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
வெற்றியும் தோல்வியும்
வாய்மையும் பொய்மையும்
நன்மையையும் தீமையும்
பொதுவுடமையும் முதலாளித்துவமும்
தவிர்க்க முடியாத தத்துவங்கள்
பொன்னான வாழ்வுக்கு

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (7-Jun-16, 5:13 pm)
Tanglish : ponnana vaazvu
பார்வை : 131

மேலே