சாயம் வரைந்த சதைகள்-பூவிதழ்

இவை எல்லாம் வெறும்
சாயம் வரைந்த சதைகள்..
உன்னுடையது மட்டுமே
என் மனம் பறிக்கும் பூக்கள்
தினமும் என் உயிரை
தின்னும் பற்கள் !

எழுதியவர் : பூவிதழ் (8-Jun-16, 2:44 pm)
பார்வை : 248

மேலே