மழைக்கால மரமாய் - பூவிதழ்

அவளே வந்தாள்
குடையோடு மழையாய்
எனை நனைத்து பின் நனைந்து
கவிதை சொட்டுகிறது
மழைக்கால மரமாய்
அவள்போனபின்னும் !

எழுதியவர் : பூவிதழ் (8-Jun-16, 3:10 pm)
பார்வை : 439

மேலே