உன் இதயத்தை காதல் பூவனமாக்க

விடிய விடிய காதல்
கதை பேசினாலும்
காலையில் என்னை
எழுப்புவது என்னவோ
உன்
கைப்பேசி அழைப்பு....!!!

இரவு இரவாய் .....
எழுதிய கவிதைகள்
அனைத்தும் ....
விற்பனைக்கு அல்ல..
உன் இதயத்தை ....
காதல் பூவனமாக்க ....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 04

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Jun-16, 8:49 pm)
பார்வை : 110

மேலே