தேடலின் அர்த்தம்

விழியிங்கே தேடுகிறது....
அர்த்தமாய் அவள் பார்வை கிடைத்திட...
செவியிங்கே தேடுகிறது....
அர்த்தமாய் அவள் குரலோசை கேட்டிட....
உதடிங்கே தேடுகிறது...
அர்த்தமாய் என் உணர்வை சொல்லிட...
தேடுகிறேன் நித்தம்....
விடையறியாமல் நான் தவிக்கிறேன்...
தேடல் என்ற ஒற்றை வார்த்தையின்...
அர்த்தம் எங்கே என் வாழ்வில்...

எழுதியவர் : (9-Jun-16, 10:42 am)
Tanglish : THEDALIN artham
பார்வை : 80

மேலே