தவமிருக்கும் தலைவி

நல்ல குடும்பம்
நலமாய் வாழ தவமிருக்கிறாள்..

தன் கணவன் நல்லவனாய்
தன்னோடூ வாழ
தவமிருக்கிறாள்....

பிறர்காகவும் தன்
குடும்பத்திற்காகவும்
தவமிருப்பவள்...

தனக்கென கேட்பது
மிகவும் குறைவே...

அப்படிபட்டவள் ஒரு
குழந்தை இல்லாவிட்டாள்
அவள் இருக்கும் தவம்
அகிலம் கடந்தது...

அப்படி பட்டவளுக்காக
நாமும் தவமிருப்போமே....

எழுதியவர் : செந்தில்குமார்.அ (10-Jun-16, 6:46 am)
பார்வை : 64

மேலே