என்னால நடக்க முடியல

கோபால்.. கொஞ்சம் மெதுவா நடங்க... உங்க ஸ்பீடுக்கு என்னால நடக்க முடியல..

நீங்க கொஞ்சம் வேகமா நடங்க.. உங்க ஸ்லோவுக்கும் என்னால நடக்க முடியல..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Jun-16, 7:20 am)
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே