கேளடி

அன்பே நீ என்னை எத்தனை முறை வெறுத்து திட்டினாலும் நான் ஒரு போதும் உன்னையும் உன் நினைவையும் விட்டு விலகிவிட மாட்டேன் காரணம் என் காதலியை என்னைவிட ஒருவராலும் பாசமாக பார்த்துக்கொள்ள முடியாது .

எழுதியவர் : ரவி. சு (14-Jun-16, 12:03 pm)
பார்வை : 242

மேலே