காத்திருக்கிறேன்

மழைக்காக காத்திருக்கும்
விவசாயிபோல் காத்திருக்கிறேன்.....
என்னவளின் வருகையை
எதிர்நோக்கி...................

எழுதியவர் : நிர்மல்குமார்.v (16-Jun-16, 2:59 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 145

மேலே