எனக்கு மட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று நீ பார்த்த
ஓர் பார்வையில்
நெஞ்சில் ஓர் சலனம் !
கத்தி கண்களால்
நெஞ்சை கிழித்த
ஓர் பார்வை !
அன்பே ஓர் கேள்வி...............
அது கண்களா மின்னலா???
அன்று நீ வீசியது
பார்வையா மின்சாரமா ???
மின்சாரம் இன்றி
தவிக்கும் இடங்களுக்கு
உன் பார்வையே போதும் !
ஆனால் அன்பே
உன் கண்களை
மூடிக்கொள் !
உன் பார்வை
எனக்கு மட்டும் !