நிலவின் மடி

நிலவு காட்டி
சோறு ஊட்டினாள்
என் அன்னை
அன்று!
நிலவின் மடியிலேயே
தலை சாய்கிறேன்
இன்று!
என் காதலியின் உருவத்தில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (16-Jun-16, 11:10 pm)
Tanglish : nilavin madi
பார்வை : 108

மேலே