கவிதை

கவிதை எழுதத் தெரியவில்லை
காதலிக்கு-
கவிதையாகிவிட்டாள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jun-16, 5:49 pm)
Tanglish : kavithai
பார்வை : 85

மேலே