ஆத்திச்சூடியில் அப்பா
அ - அறிவைக் கொடுத்தவர்
ஆ - ஆண்மையின் சின்னம் அவர்
இ - இன்பத்தை ரசிக்க நேரமில்லாதவர்
ஈ - ஈவிரக்கத்தை காட்ட தெரியாதவர்
உ - உன்னதமானவர்
ஊ - ஊதாரித்தனத்தை அறவே வெறுப்பவர்
எ - எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்
ஏ - ஏற்ற மிகு வாழ்வை தருபவர்
ஐ - ஐம்பதிலும் ஆசையை வெல்பவர்
ஒ - ஒவ்வொன்றையும் அனுபவித்து வாழ்க்ககயை வென்றவர்
ஓ - ஓயாமல் உழைப்பவர்
ஔ - ஔஷத (மருந்து) வாழ்வை ரசிப்பவர்
ஃ - அஃதே அப்பாவின் ஆத்திச்சூடி