கடைக்கண் பார்வை

நூலிடை கண்களை என்னில்
நகர்த்தி சின்ன
கருவிழியினை ஓரம் செலுத்தி
காந்த பார்வையினை
பாராமல் மெல்ல வீசி
பருவக் கிளியின்
உயிரை அனுஅனுவாய் வேரோடு
உருவிச் சென்றாயே !
ஓர் கடைக்கண் பார்வையில் ..........................
நூலிடை கண்களை என்னில்
நகர்த்தி சின்ன
கருவிழியினை ஓரம் செலுத்தி
காந்த பார்வையினை
பாராமல் மெல்ல வீசி
பருவக் கிளியின்
உயிரை அனுஅனுவாய் வேரோடு
உருவிச் சென்றாயே !
ஓர் கடைக்கண் பார்வையில் ..........................