தேடல்

காலம் போகும் பாதையில்
வாழும் .ஆசையோடு ....
என் புன்னைகையை தேடி ....
பயணிக்கிறேன் .......
வழி நெடுவே உன் முகம் தேடி.......

எழுதியவர் : லாவண்யா (19-Jun-16, 2:17 pm)
Tanglish : thedal
பார்வை : 90

மேலே