தமிழ்மகள்

பாவாடை....சட்டை அணிந்து
பள்ளி செல்ல...இயலாத
சின்னஞ்சிறு சிட்டுக்கள்
பாடி மகிழும்
தமிழ் பாடல்..வரிகளில்
உணர்ந்துகொண்டேன்....
தமிழன்னையின் எழிழை......

எழுதியவர் : தமிழ்கொடி (19-Jun-16, 5:03 pm)
Tanglish : tamilmagal
பார்வை : 171

மேலே